5-ம் இடத்தில் இருக்கும் கிரகங்களும் தோஷங்களும் !
ஜாதகத்தில் 5-ம் இடத்தில் ஏற்படும் தோஷங்கள் நவகிரகங்கள் கெட்டு அமர்ந்தால் ஏற்படுகிறது.
🌠 சு ரியன் கெட்டு 5-ம் இடத்தில் இருந்தாலும் அல்லது 5-ம் அதிபதியோடு கூடி இருந்தாலும் சிவபெருமான், கருடன் ஆகியோரை முறையாக வழிபடாதது மற்றும் இறந்த முன்னோர்கள் சாபமும் காரணம் ஆகும்.
🌠 சந்திரன் கெட்டு 5-ம் இடத்தில் இருந்தால் அதன் காரணம், பார்வதிதேவி, தனது தாய் மற்றும் ஒரு சுமங்கலிப்பெண் ஆகியோரின் கோபம் மற்றும் மனபாதிப்பு இதற்கு காரணமாக அமையும்.
🌠 செவ்வாய் கெட்டு 5-ம் இடத்தில் அமர்ந்தால் அதற்கு சொந்த கிராமத்தில் உள்ள தெய்வத்தை வணங்காதது காரணமாக இருக்கும். அதோடு முருகப்பெருமானை வழிபடாமை மற்றும் எதிரிகளின் பிரச்சனை காரணமாக இருக்கும்.
🌠 புதன் கெட்டு 5-ம் இடத்தில் இருந்தால், குழந்தைகளையோ அல்லது கருவையோ அழித்ததும், மகாவிஷ்ணுவிற்கான வழிபாடுகளை நிறைவேற்றாமல் இருந்ததும், நீர்வாழ் உயிரினங்களைக் கொன்ற பாவமும் காரணமாக அமையும்.
🌠 குரு 5-ல் கெட்டுப் போய் அமர்ந்தால் உயர்ந்த குரு, ஆசிரியர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு கெடுதல் செய்ததும் புனித மரங்களை வெட்டியதும் இதற்கு காரணமாக அமையும்.
🌠 சுக்கிரன் 5-ம் இடத்தில் கெட்டு, புத்திர தோஷத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்தால் பெண்கள் மற்றும் பசுக்களை துன்புறுத்தியதும், அழகிய மலர்ச் செடிகளை வெட்டியதும் காரணமாகச் சொல்லப்படுகிறது.
🌠 சனி 5-ல் இருந்து புத்திர தோஷம் ஏற்பட்டால், பிணங்கள் மற்றும் பிசாசுகளின் சாபம் காரணமாக இருக்கும்.
🌠 ராகு 5-ல் இருந்து புத்திர தோஷம் ஏற்படக் காரணம் பாம்புகளைக் கொன்றதாக இருக்கும்.
🌠 கேது 5-ல் இருந்து புத்திர தோஷம் ஏற்பட பெரியோர்களையும் முதியவர்களையும் துன்புறுத்தியது காரணமாக இருக்கும்.

No comments